திங்கள், 11 ஏப்ரல், 2016

01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு


01-04-2016 அன்று ‪கத்தரில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சியில் பிறமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி‬ அவர்கள் அழகிய முறையில் பதிலளித்தார்கள்.

முன்னுரை:



கேள்வி-பதில்கள் :

1. ‎உயிரோடுள்ள ஆடு, மாட்டை அறுத்து சாப்பிடும் நீங்கள், ஏன் உயிர் மீனை அறுத்து சாப்பிடாமல் செத்த மீனை சாப்பிடுகிறீர்கள் ?



2. ‎உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா? உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா?



3. இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்?



4. ‎இறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல் இவ்வுலக வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழியுறுத்தலாமே?



5. ‎இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன?



‪6. தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா?
‪‪


7. முஹம்மது நபியின் போதனையை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா?



8. ‎சமீப காலமாக பெருகுகின்ற சமூக தீமைகளான அஃக்லாக் படுகொலை, சங்கர் கொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் என்ன தீர்வு?



‪9. ‎முஸ்லீம்கள்‬ பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை?



10. ‎அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கஷ்டபடுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே. இதில் அருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா அல்லது அவனது தூதருமா?



11. முஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்படுவதும் ஏன்?



12. ‎மனிதனை‬ படைத்தது இறைவனா? மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா?



‪13. ‎மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?



‪14. ‎இஸ்லாத்தில் நழைய என்ன சட்டதிட்டம்? இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன்? பள்ளிக்கு அனுமதிப்பது இல்லையே ஏன்?



15. ‎முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்?



‪16. ‎கடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா?