புதன், 10 ஜூலை, 2013

QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013 வியாழன் இரவு 8:30 மணிக்குQITC மர்கஸில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -  11/07/2013
 மற்றும் 
QITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி  
நாள்    :    11 / 07 / 2013 வியாழன்
நேரம் :   இரவு 8 : 30 மணிக்கு
இடம்  :   QITC மர்கஸ்
அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வியாழன்  இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் (foot  ball) உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து  சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப்  போட்டி ஆரம்பமாகும். எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை  அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்.

  
 தலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன் 

சிறப்புரை : 

கே அப்துந் நாஸர்   M.I.Sc
மறுமையை நோக்கி முஸ்லிம் களின் இலக்கு !

நன்றியுரை :  கிளைப்பொறுப்பாளர் குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது.
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய  சிறுவர்களின்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.
3 . ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 66963393 
 இத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடாதீர்கள் !

கூடுதல் விவரங்களுக்கு  : 55532718, 66579598

முக்கிய அறிவிப்பு:
இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது!!

வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி QITC மர்கசிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.