செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கத்தார் மண்டலத்தில் 21/4/2015 முதல் 24/4/2015 வரை செய்யப்பட தாவா பணிகளின் தொகுப்பு


கத்தர் மண்டலம் சனையா கிளையில் தஃவா செய்யப்பட்டதுகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 21-04-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "அற்புதம் பற்றி அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


கத்தர் மண்டலம் சனையா கிளை LG CAMP ல் தஃவா செய்யப்பட்டதுகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 21-04-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் LG CAMP ல் "நரகத்தை அஞ்சிகொல்வோம்" என்ற தலைப்பில் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டலம் சனையா கிளை J & P CAMP பள்ளியில் தஃவா செய்யப்பட்டது24-04-2015 அன்று இலங்கை முஸ்லிம் சகோதரர்களுக்கு "அல்லாஹ்வின் அடியார்களே" என்ற தலைப்பில் சகோ. அப்துல் ஹமீத் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.தனிநபர் தஃவா


கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 22-04-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் மற்றும் சனையா கிளை சகோதரர்கள் அவர்கள் செய்த பல்வேறு தனிநபர் தஃவாக்கள்

J & P CAMP எதிரே முஸ்லிம் சகோதருக்கு "குரானை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் உரை. அல்ஹம்துலில்லாஹ்.

J & P CAMP எதிரே முஸ்லிம் சகோதருக்கு "குரான் ஓதும் சட்டம்" பற்றி எடுத்துறைக்கப்பட்டது
COMO CAMP ல் முஸ்லிம் சகோதரர்களுக்கு குரான் விளக்கம் CD மற்றும் நபிவழி தொழுகை புத்தகம்
J & P CAMP மர்கசில் "பெற்றோரை மதிப்போம்" என்ற தலைப்பில் உரை
· சகோ.முனீஸ் என்பவருக்கு குரான் விளக்கம் CD மற்றும் நபிவழி தொழுகை புத்தகம் வழங்கப்பட்டது 
கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றதுகத்தர் மண்டலம் அல் சத் கிளை சார்ப்பாக 23-04-2015 அன்று மாற்று மத சகோதரரான சிவலிங்கம் என்பருக்கு இஸ்லாம் குறித்த நூற்கள் கொடுத்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டலம் சனையா கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது
24-04-2015 அன்று மாற்று மத இலங்கை சகோதரர்களுக்கு "படைப்பின் நோக்கம்" என்ற தலைப்பில் சகோ அப்துல் ஹமீத் உரையாற்றினார் "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற நூலைஅன்பளிப்பாக கொடுத்து தஃவா செய்தார்கள்,QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் "பிறர் நலம் நாடுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "அதிகாலையில் இறைவனிடம் ஒப்பந்தம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. மனாஸ் (B)பயானி அவர்கள் "நபிமார்கள் வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹயாத் பாஷா அவர்கள் "கொடுத்ததை கொண்டு திருப்தி அடைவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் "மார்க்கத்தை கற்று பிறருக்கும் எத்திவைப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-அபூ நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் அபூ நக்லா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் "மார்க்கத்தை அறிந்து செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-சனையா (47) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் சனையா (47) கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- வக்ரா(2)கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வயில் சிரிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பைசல் அவர்கள் "வறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. யூஸுப் அவர்கள் "பஜ்ர் தொழுகையின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- வக்ரா(1)கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் "துஆ" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. முஹம்மத் அலி MISc. அவர்கள் "ஏமாற்றும் உலகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்கத்தர் மண்டலம் அபூ ஹமூர் கிளையில் கடந்த 24-04-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் "ஈமானும் பரக்கத்தும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டல சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில் , கடந்த 24-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "அல்லாஹ்வை மறந்த அடியார்கள்" என்ற தலைப்பிலும் சகோ.முஸ்தபா ரில்வான் அவர்கள் "இஸ்லாம் என்றால் என்ன?" என்ற தலைப்பிலும் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஏகத்துவம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்கத்தர் மண்டல வக்ரா கிளையில் , கடந்த 24-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மவ்லவி தமீம் அவர்கள் "ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டல தாயிகள் ஆலோசனக்கூட்டம்.
கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அதன் முதல் தாயிகள் ஆலோசனக்கூட்டம் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டல மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாவா குழு பொறுப்பாளராக சகோ. காதர் மீரான் அவர்கள் தாயிகளுக்கான வாராந்த பயான் அட்டவணை வாசித்து அவர்களிடம் ஆலோசனையும் கேட்கப்பட்டது, அத்துடன் கடந்த கால குறை நிறைகளையும் ஆலோசிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து பின்வரும் தாயிக்கள் தத்தமது ஆய்வறிக்கைகளை எடுத்துவைத்தார்கள்

மவ்லவி. அன்சர் அவர்கள் "சகாபாக்களை தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்களா?" என்ற தலைப்பிலும்

மவ்லவி. மணாஸ் அவர்கள் "சகாபாக்கள் சொல்வதும் ஹதீஸ் ஆகுமா? ஹதீஸ் கலையில் புதிய விதியா? என்றும்

மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் "மார்க்கத்தை யார் பேணுகிறார்கள்? தவ்ஹீத் ஜமாஅதினர் காரிஜியாக்கள் கொள்கை உடையவர்களா? என்றும் தமது ஆய்வுகளை எடுத்துரைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.கத்தர் மண்டல மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி


அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், 24-04-2015 அன்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி. நிஷா திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் – அத்தாரியாத் அத்தூர் ஆகியவற்றின் விளக்கம் அளித்தார்கள். பின்னர் அதிலிருந்து கேள்வி தாள்கள் அளிக்கப்பட்டு திருக்குர்ஆன் அறிவு போட்டி நடைப்பெற்றது. இதில் ஏராளமான சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பதில் எழுதினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.