திங்கள், 6 ஏப்ரல், 2015

QITC நிர்வாகிகள் ஆலோசனக்கூட்டம் 03-04-2015



QITC க்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அதன் முதல் ஆலோசனக்கூட்டம் 03-04-2015 அன்று QITC மர்கஸில் கத்தர் மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நிர்வாக செயல்முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்கப்ப்பட்டன. தாவா குழு பொறுப்பாளராக சகோ. காதர் மீரான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் .