ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

QITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான் - 09/04/15

QITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான் - 09/04/15
இடம்: QITC மர்கஸ்
உரை: மௌலவி மனாஸ் பயானி
தலைப்பு: இபாதத்துகளை பேணுவோம்

இடம்: QITC மர்கஸ்
உரை: சகோ. காதர் மீரான்
தலைப்பு: தொழுகையில் கவனம் தேவை

இடம்: வக்ரா (2)
உரை: மௌலவி அப்துஸ் ஸமத் மதனி
தலைப்பு: தூக்கம் பற்றி இஸ்லாம்

இடம்: சனையா அந்நஜா கிளை
உரை: மௌலவி தமீம் MISc
தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - கேள்வி பதில் நிகழ்ச்சி