கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 10/04/15
இடம்: வக்ரா (1)
உரை: சகோ. அன்வர் அலி
தலைப்பு: பரக்கத்
இடம்: மைதர்
உரை: சகோ. சபீர் அஹ்மத்
தலைப்பு: சூரத்து பாத்திஹா விளக்கம்
இடம்: சனையா
உரை: சகோ. காதர் மீரான்
தலைப்பு: சோதனையில் பொறுமை
இடம்: லக்தா
உரை: சகோ. அப்துல் கபூர்
தலைப்பு: பிற மத கலாச்சாரங்களை தவிர்ப்போம்
இடம்: அல் சத்
உரை: மௌலவி மனாஸ் payaani
தலைப்பு: அனாதைகளின் சொத்துக்களை பாதுகாத்தல்
இடம்: சலாத்தா ஜதீத்
உரை: சகோ. ஜிந்தா மதார்
இடம்: முந்தஸா
உரை: மௌலவி அப்துஸ் ஸமத் மதனி
இடம்: கராஃபா
உரை: சகோ. அபு காசிம்
தலைப்பு: கல்வியின் அவசியம்