சனி, 12 செப்டம்பர், 2009

உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ,கத்தர் இந்திய மையத்தின் மார்க்க பேச்சாளார் சகோதரர் முஹம்மது அலீ அவர்கள் வழிக்காட்டுதலுடன் ஐம்பது பேர் கொண்ட உம்ரா பயணக்குழு கத்தாரிலிருந்து சென்றது. உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன் இருப்பதை க்காணலாம் . நபி வழிப்படி உம்ராவில் செய்ய வேண்டிய எல்லா கிரியைகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.
--------------------------------------------------------------------------------------
மக்காவிலிருந்து MMS மூலமாக தகவல் அளித்தவர் சகோதரர் முஹம்மது அலீ. 11-09-2009