திங்கள், 7 செப்டம்பர், 2009

QITC ரமலான் கோப்பை 2009

இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியில் வென்ற முதல் மூன்று நிலைகளுக்கு "QITC ரமலான் கோப்பை" வழங்கப்பட்டது. மேலும் பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.பின்னர் கத்தார் இந்திய தவ்ஹீத் மையத்தில் ,சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் நடத்திய "இஸ்லாமிய அடிப்படை கொள்கை " ( அகீதா ) வகுப்பில் (மூன்று மாத படிப்பு) தேர்ச்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.
From saudi markas sagar prg 030909

From saudi markas sagar prg 030909