சனி, 6 ஏப்ரல், 2013

கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" - 04-04-2013


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 04-04-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் லாயிக் அவர்கள் 'குர்'ஆன் ஓதும் முறை' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்ஸார் மஜிதி, அவர்கள் 'துஆக்கள்' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறுவர் -சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.