ஞாயிறு, 1 மே, 2011

29-04-2011 நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான்

அல்லாஹுவின் திருப்பெயரால் ....
அல்லாஹுவின் அருளால் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்  நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, 29-04-2011 அன்று மாலை சரியாக   7:10 மணிக்கு , சகோதரி.கதீஜத்துல் நூரியா  அவர்கள் தலைமையில் துவங்கியது.
இதில்,சகோதரி.பானு  அவர்கள் "தீயபண்புகள் "என்ற தலைப்பிலும்,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "பெண்களின்  குடும்ப பொறுப்புகள் "என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் 55 சகோதரிகளும்,10 சிறுமிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.இன்ஷா அல்லாஹ்,அடுத்த பெண்கள் சிறப்பு பயான்  27 -05 -2011 அன்று நடைபெறும்.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com