திங்கள், 30 ஜனவரி, 2012

கத்தர் மர்கஸ் பெண்கள் பயான் - 27/01/2012

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் (QITC) பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", 27/01/2012 அன்று மாலை 7:00 மணிக்கு சகோதரி. மரியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரி. ஹாஜரா பேகம் அவர்கள் "அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் கண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக சகோதரி. வஜியத் நிஷா அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "அல்லாஹ்வை புரிந்து நடப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.