ஞாயிறு, 8 ஜனவரி, 2012

06-01-2012 அன்று நடைபெற்ற QITC நிர்வாகிகள் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

மாதம் இருமுறை நடைபெறும் QITC நிர்வாகிகள் கூட்டம், QITC மர்கசில் 06-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின் நடைபெற்றது.

வழக்கமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் QITC நிர்வாகம் சம்பந்தமான விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

QITC செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.