செவ்வாய், 31 ஜனவரி, 2012

25/01/2012 கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்...

25/01/2012 புதன்கிழமை கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் மௌலவி. ரில்வான் அவர்கள் "மாற்றங்கள் தேவை" என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC துணைச்செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் அதிக மக்களுக்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சியை எடுத்துகூறி பங்கு பெற செய்ய வேண்டும் என்று கூறினார்கள். 

இனிதே துவா ஒதியவர்களாக கூட்டம் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.