புதன், 11 ஜனவரி, 2012

கர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தார் மண்டலத்தின் கர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

சகோ. காதர் மீரான் (QITC துணை செயலாளர்)  மார்க்கத்தை அறிந்துகொள்வோம் என்ற தலைப்பிலும், மௌலவி ரிஸ்கான் மரணமும் மன்னரை வேதனையும் என்ற  தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்.

பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.