வியாழன், 4 ஜூன், 2015

QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15), தஃவா மற்றும் கிளை மசூரா

QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “சோதனைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் “அல்குரானை ஏற்று நடப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் தமீம் MISc அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “இறை நினைவால் அடையும் பயன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் யூஸுப் அவர்கள் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அலி அவர்கள் “சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.மஸ்ஊத் அவர்கள் “மனிதர்களின் மானம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “ஜும்மாவின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க் மற்றும் பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.டாக்டர் அஹமது இப்ராஹீம் அவர்கள் “ஷஹ்பான் மாத பித்அத்துகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்..,QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பராஅத் இரவு ஒரு பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுயமரியாதையை விட்டு யாசகம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “யார் முஸ்லிம் ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் “அலட்சிய தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- கிளைகளில் தனி நபர் தஃவா

QITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 26-05-2015 அன்று சகோ. பக்ருதீன் அலி அவர்கள் நார்டி என்ற இந்தோனேசிய சகோதரருக்கு குரான் ஹதீஸ் தான் மார்க்கம் என்று ஆங்கில மொழியில் தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

(Photo not taken)


QITC- கிளைகளில் மசூரா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..QITC - சனையா கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் மற்றும் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் எதிர்வரும் வியாழக்கிழமை "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அது தொடர்பாக கிளை சார்பாக பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..