கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
கத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 04/06/2015 அன்று மண்டல மர்கசில் முதலில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் "ரமலான் பெற்றுத்தருவது சுவர்க்கமா? நரகமா?" என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மவ்லவி மனாஸ் அவர்கள் “கவாரிஜிகள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில், கடந்த 04/06/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “தவ்பா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..
கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில் , கடந்த 04/06/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “ரமளானின் சிறப்புக்கள்” என்ற தலைப்பிலும் அதனை அடுத்து சகோ. அன்வர் அவர்கள் "ஷிர்க்கின் விபரீதங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.