ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015


QITC சனையா கிளை கடந்த 07/06/2015 அன்று உருது மொழியில் சொற்பொழிவு நிகழ்ச்சி சனையா 47 -ல் அமைந்துள்ள EMCO Camp இல் சிறப்பாக நடந்தது இதில் சகோ:அப்துல் ஹமீது அவர்கள் மாநபி வழியா? மத்ஹப்  வழியா? என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் இதில் பல சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்



QITC சனையா கிளை கடந்த 09/06/2015 அன்று சகோதரர் அப்துல்லாஹ் (இஸ்லாத்தை தழுவிய சகோதரர்) அவர்களை சந்தித்து சகோதரர் ரஃபி
(மாற்று மத தாவா பொறுப்பாளர்- சனையா கிளை) அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற சிறிய உரையும் செய்து அவர்களுக்கு குர்ஆன் மற்றும் கொள்கை விளக்கம், இஸ்லாம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா?, குற்றசாட்டுகளும் பதில்களும், நபிவழி தொழுகை சட்டங்கள் போன்ற இஸ்லாமிய புத்தகங்களும் அன்பளிப்பாக  கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்





QITC சனையா கிளையில் கடந்த 09/06/2015 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சனையா 45 -ல் அமைந்துள்ள Qatar Laboratory Camp இல் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் “நோன்பின் விளக்கம்”என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்