QITC யின் மாபெரும் இரத்ததான முகாம்
நாள்: வெள்ளிக்கிழமை 25-12-2015 மதியம் 1 முதல் 8 மணிவரை
இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் /அன்சார் கேலரி பின்புரம் துமாமா
கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,
இன்ஷா அல்லாஹ்!
25-12-2015 வெள்ளிக்கிழமை மதியம் QITC மர்கஸில் மாபெரும் இரத்ததான
முகாம் நடைபெற இருக்கிறது. ஆகவே, அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.
குறிப்பு:
- அனைவர்களையும் அழைத்து வரலாம் .
- வரும் போது, ID கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு - ஆகியவற்றினல் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.
வாகன வசதிக்கு:
சகோ.ஹனிஃபா - 66205277, 77210605 ( மண்டல துணை செயலாளர் )
மேலும் விவரங்களுக்கு:
44315863/ 55532718 /66579598
இரத்த தானம் செய்வீர் ! மனித உயிர் காப்பீர் !
"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்"
"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்"
"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)
உலக மக்களை வாழவைத்த வாய்ப்பை நழுவ விடவேண்டாம் !
தமிழ், அரபி, ஆங்கிலம், மலையாளம், சிங்களம், ஹிந்தி மொழிகளில் நோட்டீஸ் தயாரிக்கப் பட்டுள்ளது.
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, December 18, 2015