தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் QITC மர்கஸில் 25-10-2012 வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் தனித்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் தனித்துவம்"