ஞாயிறு, 8 ஜூலை, 2012

fபனாரில் QITC - யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி- நாளை 8 /7 /2012 ஞாயிறு


  بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

fபனாரில்  QITC -  யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி- நாளை 8 /7 /2012  ஞாயிறு
நாள் : 08 /07 /2012 நாளை ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : இரவு  8 :30  மணி  முதல்
இடம் : Fபனார் உள்ளரங்கில் ( சூக் பலாஹ் அருகில் உள்ளது )

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே ! 
நாளை இரவு  8 :30 மணிக்கு fபனார் உள்ளரங்கில் QITC நடத்தும் " ரமலானை வரவேற்ப்போம் "மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனவே இந்திய இலங்கையைச் சேர்ந்த அனைத்து  சகோதர  சகோதரிகளும் இந்நிகழ்ச் சியில் தவறாமல் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம் .

சிறப்புரை :
                   1 . சகோதரர், அப்துஸ் சமத்  மதனி (சவூதி மர்கஸ் அழைப்பாளர் )
      (  ரமலானை வரவேற்ப்போம்)
       கேள்வி பதில் நிகழ்ச்சி உள்ளது .
    பரிசும் காத்திருக்கிறது மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு எண் : 44315863 , 66579598 ,66573836
 குறிப்பு :
1 . பெண்களுக்கு  தனி இட வசதி உள்ளது.
2 . தங்களின் வாகனங்களை Fபனார் கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்த  ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புடன்,

مركز التوحيد الهندي بقطرகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/