திங்கள், 9 மார்ச், 2015

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி - 26/02/15

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி - 26/02/15

கத்தர் மண்டல QITC மர்கசில் மாதந்தோறும் இறுதி வியாழக்கிழமைகளில் நடைபெறும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியில், 26/02/15 அன்று மௌலவி மனாஸ் பயானி அவர்கள் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார்கள்.