ஞாயிறு, 8 மார்ச், 2015

நிகழ்ந்து விட்ட அடையாளங்கள்

நிகழ்ந்து விட்ட அடையாளங்கள்

''அந்த நேரம்1 எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ''இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (7 : 187) 

ه صه اله ػه هُ وصهى اَل سصَىُل اللهاَل قمْ،ٍ قصهَ' ػٍَ اَ زَهكَاَ واَنضهاػحَََأدْتؼُثِ ' . ذًَُُهْ فثْؼََُو شََُ شُِ تإِصِ تهِ اًَِ . 

اَل هث صه اله ػه هُ وصهى قاَ ' ػ انََُأدْتؼُثِ واَنضهاػحَ َُهَاَذك ' . 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நானும் மறுமையும் 'இதிலிருந்து இதைப் போல்' அல்லது 'இந்த இரண்டையும் போல்' (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். 
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) புகாரி 5301
،ٍ قَالَ قَالَ رَسُولُ كِمَالبْنعَنْ أَنَس وَّالل صلى الله عليو وسلم ' لاَ تَ قُومُ السَّاعَةُ حَتَّّ اَسبَ قَرَ وَالشَّهْرُ كَالُْْمُعَةالزَّمَانُ فَ تَكُونُ السَّنَةُ كَالشَّهْر وَتَكُونُ وَتَكُونُ السَّاعَة وَيَكُونُ الْيَ وْمُ كَالسَّاعَةالُْْمُعَةُ كَالْيَ وْم اِلنَّاربكَالضَّرْمَة ' .

காலம் சுருங்கும் வரை அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம். அஹமத்:10521

وَي فَْشُوَ الزِّنَا وَتُشْ لِ رَبَ الَْْمْرُ وَيَكْث رَُ النِّسَاءُ وَيَق دٌِ يِنَ امْرَأَةً قَ يِّمٌ وَاحمَِْسالرِّجَالُ حَتَّّ يَكُونَ لْ '

''விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்'' முஸ்லிம்:4825

ػ ه صه اله ػه هُاَل سصَىُل اللهاَل ق سض اله ػ هُ قشْجَشََُتَ هاٍ وصهى ' فحَيَاَاَ ض ؼُُِّدَ الاارِ ظَشِ رْاَ انضهاػحَ ' . اَل ق اَل ه قهُاَ اَ سصَىُل اللهفْ اضِاَػرََُك ' يَشْ ذُِْ الاصُاَ اارِ هْهِ،ِ فهَشْ اَُغانِ ظَشِ رْاَ انضهاػحَ ' .

நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு! என்று நபியவர்கள் கூறியபோது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு'' என்று விடையளித்தார்கள். (புகாரி:57)

يِدسَععَنْ اَبِ صلى الله عليو وسوَّيِِّ، قَالَ قَالَ رَسُولُ اللالُْْدْر لم ' يِذَّوَال لاَ تَ قُوم هِيَِديِ بن فَْس انضهاػحَ حَتَّّ مَِّ نِْسَ وَحَتَّّ تُكَلمَِّ السِّبَاعُ الاتُكَل وِالرَّجُلَ عَذَبَةُ سَوْط هِنِْ ب عَْداَِ اَحْدَثَ اَىْلُوُ مذُِهُ بِهَُِ فَخوَتُْبِوِرَِاكُ ن عَْلوَش ' .

மனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். ''சாட்டையின் ஓரமும் செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது'' என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (திர்மிதீ:2107)

،َ ػ شْجَشََُتَ هأػٍَ اَل هث صه اله ػه هُ وصهى قانُ ' اَسبَ قَرَ صُ انقْ،ُ وَََُه ياٌَانز،ٍَُفْرِهْشَ انظَح ، وذَانشقْؼ مًَ،ُ و هََُ جْ هْشَشُ انثْو كَ ' . ىُ ى هه أىُا اَ سصَىُل الهاَنق . اَل ق ' مْ رَقْمْ انرَقْان ' .

நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹீரைரா (ரலி) நூல் : புகாரி (7061)

هث صه اله ػه هُ وصهىسْ ،ٌِّ ػ انُذُخْتَ صؼَ ذُِ انأػٍَ اَل ق ' اًشْاً ورَسِاَػشْاً شثِىُ شثِكَهْثَاَ قكيٍَه صَُثْؼٍَُرَرَن ىُاهَىَ دخَه نتزِسِاَع،ٍحرَ شْ جحُ ضةَ ىُ ىًُهرْثَؼِذ ' . و هَُْىُده اناَ اَ سصَىُل الهُْهُقهصاَسيَانُ اَل ق ' ًٍََف ' . )تخاس (ٌ

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். ''ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் (முஸ்லிம்) என்று கூறி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.''

பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. ஆயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளா தாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத்நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாள மாகும். ''வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும், வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்'' என்ற முன்னறிவிப்பின் மூலம் (முஸ்லிம்) நபி(ஸல்) இதை விளக்குகிறார்கள். இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத் திருக்கும் வாழ்வு இன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

هث صه الهغَ انُههاَل اطاَس ،ٌِِّ قغْفِصَ ذُِ انأتحَفََْحزُػٍَ اَل قَشَ فاَكزَرٍَْحَاَ وَََُُْػه هُ وصهى ػهَ ' شَوُ اَكزَياَ ذ ' . ىُا اَنق شُ انضهاػحَكْزََ . اَل ق ' ٍَههاَ نإَِ شَوَ ه ذىُو حرَقَذ شْ آ اَخ هَاَ ػشَهْثَق ' . اَ واَنخشَ انذكَزَف هجه ال ذ ه شًْ يٍِىُع انشهُوطَهاتهحواَنذ وُل ػ ضُِ اتزُشْتِهِاَ وَيغَ فْضَضُىُف خخحَثَلاَجْىُج وثَجْىُج ويَأَىَْ صه اله ػه هُ وصهى و أَيشَ شْ شًَْتاِن فْضَق وخَ ؼْشَبَ وآَخشِ تجِزَ شَِجَ انفْضَشْبِ وخَغًَْتاِن شَهِىِ شْيحَهاس إنِانُشْدُطَذشْجُ ي انخَاَس ذنَكِ ر .

புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா(அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக 'ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

கல்லுக்கும், மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (33:39) இந்த நம்பிக்கையினால் தான்.

தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) இந்த நம்பிக்கையினால் தான்.

ஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம்! ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) இந்த நம்பிக்கையினால் தான்.

மதுவில் வீழ்ந்து விடந்த சமுதாயம் (5:90) அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால் தான்.

தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (60:12) இந்த நம்பிக்கையினால்தான்.

எந்த மனிதரிடமும் எந்த உரிமையையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273)

இந்த நம்பிக்கையினால்தான். தங்களுக்கு 'நல்லது இது'. 'கெட்டது இது' என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104)

இந்த நம்பிக்கையினால் தான். நமது சந்திப்பை நம்பாது, இவ்வுலக வாழ்வில் திருப்தியடைந்து அதிலேயே நிம்மதி அடைவோரும், நமது வசனங்களைப் புறக்கணிப்போரும், (தீமையை) செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். (10 : 7 – 9)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (59: 18)

ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.

''ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!'' என்று கூறுவார்கள்.

''குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவன் (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 23 : 112–113-114) 

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். அவை ஒன்று ஆரோக்கியம் மற்றொன்று  ஓய்வு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 6412