திங்கள், 9 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & 06/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & 06/03/15
நாள்: 05-03-15 
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. மனாஸ் பயானி 
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"


புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரருக்கு சனையா கிளை மூலமாக மார்க்க விளக்க புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.நாள்: 06-03-15 
இடம்: லக்தா கிளை
உரை: சகோ. சபீர் 
தலைப்பு: "அல்ஹம்து சூரா விளக்கம்"நாள்: 06-03-15 
இடம்: அல்சத் கிளை
உரை: சகோ. தஸ்தகிர்  
தலைப்பு: "பிரார்த்தனை - துஆ"நாள்: 06-03-15 
இடம்: சனையா கிளை
உரை: சகோ. அப்துல்லாஹ்  
தலைப்பு: "தர்மத்தின் சிறப்புகள் "நாள்: 06-03-15 
இடம்: சலாத்தா ஜதீத் கிளை
உரை: சகோ. ஜிந்தா 
தலைப்பு: "மரண சிந்தனை"நாள்: 06-03-15 
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: சகோ. மனாஸ் பயானி நாள்: 06-03-15 
இடம்: கராஃபா கிளை
உரை: சகோ. காதர் மீரான் 
தலைப்பு: "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்"நாள்: 06-03-15 
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. முகம்மத் யூசுப் 
தலைப்பு: "நிய்யத்"நாள்: 06-03-15 
இடம்: மைதர் கிளை
உரை: சகோ. ஃபைசல்  
தலைப்பு: "அண்டை வீட்டாருடன் உறவை பேணுதல்"